நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகிறது தேஜாவு டீசர் 
செய்திகள்

நாளை மறுநாள் (ஜன.27) வெளியாகிறது தேஜாவு டீசர்

அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள தேஜாவு திரைப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அருள்நிதி நடிப்பில் தயாராகியுள்ள தேஜாவு திரைப்படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் தயாரிப்பாளருமான அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. த்ரில்லர் கதையாக உருவாகிவரும் ' தேஜாவு' படத்தை அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். 

நடிகர்கள் மதுபாலா, ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

SCROLL FOR NEXT