செய்திகள்

தமன்னா நடித்த பப்ளி பௌன்சர் ரிலீஸ் எப்போது?

DIN

தமன்னா நடித்த 'பப்ளி பௌன்சர்' திரைப்படம் ரிலீஸ் ஆகும் நாளை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

நகைச்சுவை கலந்த இந்தக் குடும்பப் படத்தில் இதற்கு  முன் பார்த்திராத தமன்னாவைப் பார்க்கலாம் என்று படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரில் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு இந்தத் தகவலைத்   தமன்னாவும் டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்தினரும் அறிவித்துள்ளனர் 

இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT