செய்திகள்

தங்க மகன்: துப்பாக்கி சுடுதலில் பதக்கங்களைக் குவித்த அஜித்

துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் பெறுள்ள பதக்க பட்டியல் வெளியாகியுள்ளது. 

DIN


துப்பாக்கி சுடுதலில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் பெறுள்ள பதக்க பட்டியல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் குமார் திருச்சியில் நடைபெற்ற 47வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டார். இதற்காக திருச்சி வந்த அஜித் குமார் ரசிகர்களை சந்தித்தார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது. நடிகர் அஜித் 10மீ, 25மீ, 50 மீ துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்றார்.

இந்த நிலையில் அவர் 4 தங்க பதக்கங்களும், 2 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளாராம். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நடிகர் அஜித் குமார் நடிகராக மட்டுமல்லாமல், புகைப்படங்கள் எடுப்பது, கார், பைக் பந்தயங்களில் பங்கேற்பது போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT