செய்திகள்

‘ஜவான்' படத்தின் போஸ்டரை வெளியிட்டார் அட்லி

ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்' படத்தின் போஸ்டரை அப்படத்தின் இயக்குநர் அட்லி இன்று வெளியிட்டார். 

DIN

ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்' படத்தின் போஸ்டரை அப்படத்தின் இயக்குநர் அட்லி இன்று வெளியிட்டார். 

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லி அடுத்ததாக ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக முதல்முறையாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் தலைப்பு ஜவான் என்றும் படம் ஜூன் 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். 

இந்த நிலையில் ‘ஜவான்' படத்தின் போஸ்டரை அப்படத்தின் இயக்குநர் அட்லி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டையில் வை. நாடிமுத்துபிள்ளை உருவச்சிலை திறப்பு! முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்!

தவெக வைப்புத் தொகையை இழக்கும்: அா்ஜூன் சம்பத்!

கட்சிகளின் தோ்தல் செலவுகளுக்கு கட்டுப்பாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

2025-இல் 7,667 புலம்பெயா் அகதிகள் உயிரிழப்பு: ஐ.நா.

நீதிபதி பதவிநீக்க விவகாரம்: விசாரணைக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT