2018-ல் அரவிந்த் சாமி நடிப்பில் இரு படங்கள் வெளிவந்தன. கடந்த வருடம் அவர் நடித்த தலைவி படம் வெளியானது. நரகாசூரன், கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த் சாமி, ரெஜினா நடித்துள்ள படம் - கள்ளபார்ட். இசை - நிவாஸ் கே பிரசன்னா. ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா.
ஜூன் 24 அன்று வெளியாகும் கள்ளபார்ட் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.