செய்திகள்

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் வெளியானது

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

DIN

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 

‘டாணாக்காரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விக்ரம் பிரபு, வானி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கும்  ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தினை இயக்குகிறார் கார்திக் அத்வைத். இப்படத்தினை எழுதி இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார் கார்த்திக் அத்வைத்.

இப்படம் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இருக்கும் என டீசரிலிருந்து தெரியவருகிறது. 

படத்திற்கு இசை- சாகர், பாடலாசிரியர்- கார்த்திக் நேத்தா, ஸ்டன்ட் மாஸ்டர்- தினேஷ் காசி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT