முகப்பு
செய்திகள்

பிகினி உடையில் அலைகளுடன் விளையாடும் ஓவியா: ''கடல்ல தூக்கிப்போடுங்க !'' (படங்கள்)

நடிகை ஓவியா பிகினி உடையில் கடற்கரையில் அலைகளுடன் விளையாடும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். 

Updated On : 12 மார்ச், 2022 at 5:59 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:08 PM


நடிகை ஓவியா பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்துகொள்வார் என்று செய்திகள் வெளியாகத் துவங்க, அவரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கினார் ஓவியா. 

தற்போது 'சம்பவம்' என்ற பேய் படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக்பாஸ் ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடியுள்ளார். 

இந்த நிலையில் கடற்கரையில் பிகினி உடையில் அலைகளும் விளையாடும் புகைப்படங்களை ஓவியா பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் ''உங்கள் கவலைகளை கடலில் தூக்கிப்போடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.