செய்திகள்

வடிவேலுவின் நாய் சேகர் ரிடர்ன்ஸ்: புதிய தகவல்

2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு...

DIN

வடிவேலும் நடிக்கும் நாய் சேகர் ரிடர்ன்ஸ் படம் குறித்த புதிய தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

வடிவேலு நடிப்பில் சூரஜ் இயக்கும் படம் - நாய் சேகர் ரிடர்ன்ஸ். ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், விக்னேஷ்காந்த், ஷிவாங்கி போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். லைகா சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கிறார். 

நாய் சேகர் ரிடர்ன்ஸ் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானியும் நடிக்கிறார். சமீபத்தில் இத்தகவலை உறுதி செய்தார்.

இந்நிலையில் இப்படத்தின் 2-ம் கட்டப் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. இதையடுத்து சென்னை திரும்பிய படக்குழு, விரைவில் 3-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளது. படக்குழுவினரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிவானி தவிர குழுவில் வேறொரு பெண் யாரும் இல்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT