செய்திகள்

சப்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்த உதவியால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கிடைத்த வேலை

DIN

சப்தமில்லாமல் விஜய் சேதுபதி செய்த உதவியால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது

நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வீரராகவன் என்ற ஆசிரியர் கலந்துகொண்டார். 

வீரரராகவன் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உதவி வந்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி அவரை பாராட்டியுள்ளார். நிகழ்ச்சி ஒளிபரப்பான பின் ஏராளமான நிறுவனங்களிலிருந்து நாங்கள் வேலைவாய்ப்பு வழங்குகிறோம் என வீரராகவனை அனுகியிருக்கிறார்கள். 

ஆனால் வீரராகவனுக்கு இதனை நிர்வகிக்க அலுவலகம் இல்லாம் சிரமம் அடைந்துள்ளார். இதனை அறிந்த விஜய் சேதுபதி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் அலுவலகம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

'வள்ளலார் வேலைவாய்ப்பு இயக்கம்' என்ற பெயரில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை கிடைக்க  உதவியிருக்கிறார். இந்த அமைப்பின் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளதாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT