வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைந்த மலையாள நடிகர் 
செய்திகள்

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இணைந்த மலையாள நடிகர்

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

DIN

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாநாடு திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் கௌதம் மேனன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகிரித்துள்ளது. 

இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள திரைப்பட நீரஜ் மாதவ் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் சிம்புவும், நீரஜ் மாதவ்வும் இணைந்த போஸ்டரை படக்குழு சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்க, நடிகை ராதிகா சிம்புவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

SCROLL FOR NEXT