செய்திகள்

ஆர். பார்த்திபனின் இரவின் நிழல் பட டீசர் வெளியானது

இசை - ஏ.ஆர். ரஹ்மான்...

DIN

ஆர். பார்த்திபன் நடித்து இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 

இரவின் நிழல் என்கிற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் ஆர். பார்த்திபன். இதற்கு முன்பு வெளியான ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியக்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். இசை - ஏ.ஆர். ரஹ்மான். 

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுபிஎஸ்சி: நேர்காணல் / ஆளுமைத் தேர்வு எதற்காக?

தமிழ்நாடு - சட்டப்பேரவைத் தேர்தல்கள் - இதுவரை...

வேலூரில் விஜய் பிரசாரம்! பாதுகாப்பில் கவனம் செலுத்தும் தவெக!

எப்ஸ்டீன் கோப்புகள்! எலிசபெத் ராணியின் மகன் ஆண்ட்ரூ கைது!

சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியின் டாப் ஆர்டரை அச்சுறுத்தும் எதிரணிகள்!

SCROLL FOR NEXT