செய்திகள்

மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷின் சர்காரு வாரி பாட்டா: டிரெய்லர் வெளியானது

​மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரெய்லர் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ளது.

DIN


மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா படத்தின் டிரெய்லர் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, நதியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சர்காரு வாரி பாட்டா. இயக்குநர் பரசுராம் இயக்கியுள்ள படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்திலிருந்து வெளியான கலாவதி பாடல் தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு இயக்குநர் ராஜமௌலியுடன் இணைவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் முதல் முறையாக இணைந்த தேமுதிக!

பறந்தேனே... யூத் இரண்டாவது பாடல்!

ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும்!

ஐஸ்வர்யா ராஜேஷ் - விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

தலைமுடி உதிர்கிறதா? இந்த ஒரே பொருள் போதும்!

SCROLL FOR NEXT