செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம் (படங்கள்)

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகிய இசையமைப்பாளர்களிடம் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றும் ரியாஸ்தீனை...

DIN

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகளுக்கு நேற்று மாலை திருமணம் நடைபெற்றுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அமித் திரிவேதி ஆகிய இசையமைப்பாளர்களிடம் சவுண்ட் என்ஜினியராகப் பணியாற்றும் ரியாஸ்தீனைத் திருமணம் செய்துள்ளார் கதிஜா ரஹ்மான். கடந்த டிசம்பரில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

கதிஜா - ரியாஸ்தீன் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை ரஹ்மானும் கதிஜாவும் இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்கள். கதிஜா - ரியாஸ்தீன் தம்பதியருக்கு ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணாடிப் பார்வை... மோக்‌ஷா கெளஷால்!

புதிதாய் வெட்கம்... குஷி தூபே!

மின்னும் மிர்ணாளினி!

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

SCROLL FOR NEXT