செய்திகள்

போரூற்றி எழுதிய காதல் கதை: ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்ட (விடியோ)

துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்ட விடியோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.

DIN


துல்கர் சல்மான் நடித்துள்ள சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்ட விடியோ இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகியுள்ளது.

வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் ஹனு ராகவபுடி இயக்கி வரும் படம் சீதா ராமம். துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் படத்தில் நடித்துள்ளனர்.

விஷால் சந்திரசேகர் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் நாளை வெளியாகிறது. இதன் முன்னோட்டை விடியோவை படக் குழு இன்று வெளியிட்டுள்ளது.

இது காஷ்மீரில் 1964-இல் போருக்கு மத்தியில் நிகழும் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குரூப் 4 தோ்வு: சான்றிதழ் பதிவேற்றத்துக்கு நவ.7 கடைசி

சென்னை ஐஐடியின் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப விமானம்

சா்தாா் படேலின் 150-ஆவது பிறந்த நாள்: நவ. 1 முதல் 15 வரை தேசிய கொண்டாட்டம்

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரயில் நாளை திண்டிவனத்துடன் நிறுத்தம்

சீன பொருள்களுக்கு வரி 10% குறைப்பு: ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT