செய்திகள்

இன்று வெளியாகும் ‘பீஸ்ட்’ அரபிக் குத்து பாடலின் காணொளி

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.

படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய். 

படத்தின் கடைசியில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலின் காணொளி யூடியூப் தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்தியா முழுக்க வரவேற்பைப் பெற்ற அரபிக் குத்து பாடலின் காணொளி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT