முகப்பு
செய்திகள்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்த உதயநிதி ஸ்டாலின்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாறன் திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் தனுஷ் திரைப்படமான ‘திருச்சிற்றம்பலம்’ வெளீயீடு குறித்து அப்படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ உரிமையாளரனான உதயநிதி ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த உதயநிதி ‘வருகிற ஜுலை 1 ஆம் தேதி திருச்சிற்றம்பலம் படத்தை திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

தனுஷ் தற்போது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →