யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 படத்தின் ‘சுல்தானா’ தமிழ் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
பிரஷாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் 2 கன்னட படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி பெறும் வரவேற்பினை பெற்றது.
இந்த படத்தின் சுல்தானா தமிழ்மொழி விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.