செய்திகள்

குலதெய்வ கோயிலில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா சாமி தரிசனம்

தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார்.

DIN

தஞ்சாவூரிலுள்ள குலதெய்வ கோயிலில் இயக்குநர் விக்னேஷ்சிவன் தனது காதலி நயன்தாரா உடன் சுவாமி தரிசனம் செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மேல வழுத்தூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை  நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தனர்.  

இந்த கோயில் விக்னேஷ்சிவன் குலதெய்வ கோயிலாகும். காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தங்கள் கிராமத்திற்கு நயன்தாரா வந்துள்ள செய்தி அங்கு பரவியதையடுத்து, சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நயன்தாராவை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!

ஜம்முவில் ரயில் சேவைகள் மூன்றாவது நாளாக நிறுத்தம்

புன்னகை அரசி... சினேகா!

போராட்டத்தில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே மோதல்!

காயத்ரி மந்திரம் பாடி பிரதமர் மோடியை வரவேற்ற ஜப்பானியர்கள்!

SCROLL FOR NEXT