முகப்பு
செய்திகள்

விக்ரம் பிரபுவின் புதிய படம் அறிவிப்பு

டாணாக்காரன் படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் - இரத்தமும் சதையும். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
பகிர்:

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாணாக்காரன் படத்துக்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் படம் - இரத்தமும் சதையும். 

கார்த்திக் அத்வித் தயாரிக்கும் இப்படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரேந்தர் பாலசந்தர். 

படத்தின் முதல் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. தலைப்பு மற்றும் போஸ்டரிலிருந்து இது த்ரில்லர் வகைப் படம் என்பது உறுதியாகியுள்ளது. 

இரத்தமும் சதையும் படத்தில் இடம்பெறும் நடிகர்கள், தொ

ழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் விரைவில் வெளியாகவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.