முகப்பு
செய்திகள்

பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானது

‘பத்தல பத்தல’ பாடலின் தெலுங்கு பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:46 PM
பகிர்:

‘பத்தல பத்தல’ பாடலின் தெலுங்கு பாடல் வரிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இசை- அனிரூத். இப்படம் ஜுன்-3இல் வெளியாகவுள்ளது. சமீபத்தில்தான் இப்படத்திற்கு யு/ஏ  தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தது. 

மேலும், விக்ரம் திரைப்படம் ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் தெலுங்கு வடிவிலான   ‘பத்தல பத்தல’ பாடல்வரிகள் விடியோ(மத்துக மத்துக) வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தனது குரலிலே இப்பாடலையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.