ராதிகா ஆப்தே 
செய்திகள்

’காதலர்கள் இதைச் செய்யக்கூடாது..’ பிரபல நடிகை அறிவுரை

காதலர்கள் இணையர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது என பிரபல நடிகை கருத்துத் தெரிவித்துள்ளார்.

DIN

காதலர்கள் இணையர்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது என பிரபல நடிகை கருத்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல சர்ச்சையான கருத்துக்களை கூறி வருபவர். 

இந்நிலையில், ராதிகா ஆப்தே ‘காதலர்கள் மற்றும் மணவாழ்வில் உள்ள இணையர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை மூன்றாவது நபரிடம் கொண்டு செல்லக் கூடாது. அவர்களை நாடினால் பிரச்னை அதிகரித்து உறவில் மேலும் விரிசல் விலக்கூடும்.’ என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதை இணையத்தில் சிலர் வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Zomato, Swiggy APP மூலம் பண மோசடியா? புதிய Scam எச்சரிக்கை! | Cyber shield

இரவில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

முதல் டெஸ்ட்: 4 அரைசதங்கள்; முதல் நாளில் பாகிஸ்தான் அசத்தல்!

பூ, புதிதாய் பூத்திருக்கு... ஸ்வாதி சர்மா!

சர்வதேச சாதனை நாயகி... ஸ்மிரிதி மந்தனா!

SCROLL FOR NEXT