நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் தற்போது செல்லா அய்யாவு இயக்கத்தில் ‘கட்டா குஸ்தி’ என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படம் வருகிற டிச.2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.