செய்திகள்

கார்த்தியின் ‘ஜப்பான்’: முதல் பார்வை போஸ்டர் எப்போது தெரியுமா? 

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ஜப்பான் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிக்கும் ‘ஜப்பான்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. 

இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் - ஒளிப்பதிவு. பிலோமின் ராஜ்- எடிட். அன்பறிவு சண்டை பயிற்சியாளர்களாக தெர்வுசெய்யப்பட்டுள்ளனர். 

தற்போது படத்தின் முதல் பார்வை போஸ்டர் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

ஹரிஷ் கல்யாணின் டீசல் டீசர்!

SCROLL FOR NEXT