செய்திகள்

விஜய் சேதுபதியின் 'டிஎஸ்பி' படத்தின் முதல் பாடல் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிஎஸ்பி’ படத்தின் முதல்பாடல் வெளியாகியுள்ளது.

DIN

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிஎஸ்பி’ படத்தின் முதல்பாடல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி கடைசியாக நடித்த 'கடைசி விவசாயி' மற்றும் 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்போது, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘சீமாராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ‘டிஎஸ்பி’ என்கிற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில், டி.இமானின் இசையமைப்பில் உதித் நாராயணன் பாடிய இப்படத்தின் முதல் பாடலான ‘நல்லா இரும்மா’ பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று தைப்பூசம்! திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்!

அரசு திட்டங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம்: அமைச்சா் காந்தி பெருமிதம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

வியாபாரி கொலை: முதியவா் கைது

செட்டிகுறிச்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT