செய்திகள்

நயன்தாராவின் புதிய படம் குறித்து அறிவிப்பு

DIN

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா பிறந்தநாளான இன்று பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: 22 இந்திய மாலுமிகள் பயணித்த கப்பலுக்கு கடற்படை உதவி

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT