செய்திகள்

வசூலைக் குவிக்கும் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே..’

ஃபாசில் ஜோசப் நடிப்பில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

DIN

ஃபாசில் ஜோசப் நடிப்பில் வெளியான ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

விபின் தாஸ் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான ஃபாசில் ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன் நடிப்பில் உருவான மலையாள திரைப்படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. 

அக்.28 ஆம் தேதி கேரளத்தில் வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இதுவரை ரூ.40 கோடி வரை வசூலைக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தின் வெற்றியால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஓடிடி வெளியீட்டுத் தேதி தள்ளிச்சென்றபடியே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

11 ஆயிரத்தைத் தாண்டியது ஒரு கிராம் தங்கம்!

மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள் திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல வாகனங்கள்! முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்!

அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் திமுக இளைஞர் அணிக்கு ஒரு லட்சம்

அழைப்பு அனுப்புதல் மோசடி! இப்படியும் ஒரு மோசடியா? மக்களே எச்சரிக்கை!!

SCROLL FOR NEXT