சிம்பு 
செய்திகள்

சம்பளத்தை உயர்த்திய சிம்பு!

நடிகர் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’, ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இழந்த தன் மார்கெட்டை மீண்டும் சிம்பு பிடித்துள்ளார்.

இதனால், இளம் இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை சிம்புவை இயக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில்,  வசூல் ரீதியாகவும் தொடர் வெற்றியைப் பெற்று வருவதால் சிம்பு தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

கேரளத்தை மாற்ற முடிந்தால், மேற்கு வங்கத்தை ஏன் மாற்ற முடியாது? உமர் அப்துல்லா

மறுபதிவு | தினமணி இணையதளத்திற்கு கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வழங்கிய நேர்காணல்

நமக்கான வாகனம் நம்மருகே வந்துவிட்டது: ராமதாஸ்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT