செய்திகள்

வசனமே இல்லாத படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! 

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வசனம் ஏதும் இல்லாமல் மெளன படமாக உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வசனம் ஏதும் இல்லாமல் மெளன படமாக உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

கிஷோர் பி பெலேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ‘காந்தி டாக்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே என்பதால் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்குமென படத்தி இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் 9 இடங்களில் என்ஐஏ சோதனை: உணவக உரிமையாளர் கைது

தவெக மாநாட்டில் குவிந்த 2 லட்சம் பேர்! விஜய் சொல்லைக் கேட்காத தொண்டர்கள்?

ஸ்ட்ராபெர்ரி... ராய் லட்சுமி!

“இவ்வளவு பேர் வேல வெட்டி இல்லாம…” TVK தொண்டர்கள் குறித்து Seeman

SCROLL FOR NEXT