செய்திகள்

பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

DIN

இயக்குநர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் நடிகர் அஸ்வின் நடித்துள்ள பீட்சா 3 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் அஸ்வின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் பீட்சா 3. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட். பவித்ரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படமானது நவம்பர் மாதம் திரைக்கு வரவிருப்பதாக படக்குழு புதன்கிழமை அறிவித்தனர். 

கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் : சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை!

திமுக இன்று முதல் தீவிர பிரசாரம்!

வடபழநியில் களைகட்டும் தைப்பூசம்: நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

சொல்லப் போனால்... எங்கே செல்லும் இந்தப் பாதை?

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT