செய்திகள்

சுந்தர் சி இயக்கிய 'காஃபி வித் காதல்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' படம் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

DIN

சுந்தர் சி இயக்கியுள்ள 'காஃபி வித் காதல்' படம் வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சுந்தர்  சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், யோகி பாபு, டிடி, சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைஸா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காஃபி வித் காதல்'. படத்திற்கு இசை - யுவன் சங்கர் ராஜா.

இந்தப் படம் அக்டோபர் 7 அன்று வெளிவருவதாக இருந்த நிலையில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வருகிற நவம்பர் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT