செய்திகள்

‘வாய்ப்பு குறைந்தால்.. ஆடை குறையும்’ ரம்யா பாண்டியனை விமர்சிக்கும் ரசிகர்கள்

பிரபல நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

DIN

பிரபல நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ’ஆண் தேவதை’,  ’ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார்.

இந்நிலையில், சமீப காலமாக ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் தன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்போது, உள்ளாடை மட்டும் அணிந்தபடி கவர்ச்சியாக இரண்டு படங்களை வெளியிட்டுள்ளார். 

அவை வைரலாகி வருவதால் சில ரசிகர்கள், ‘அமைதியான குடும்பப் பெண் கதாபாத்திரங்களில் நடித்துவந்த ரம்யாவும் வாய்ப்புகள் குறைந்ததால் முகம் சுழிக்கும்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்’ என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT