செய்திகள்

நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

DIN

வெங்கட் பிரபு தயாரிக்கும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை மீசையை முறுக்கு பட நடிகர் ஆனந்த் நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கலக்கப்போவது யாரு பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ள இப்படத்தை  ஒயிட் ப்லிம் ஸ்டுடியோஸ், மசாலா பாப்கார்ன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில், நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் முதல் பார்வை போஸ்டரை, நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் 13 முக்கிய கதாபத்திரங்கள் நண்பர்களாக நடித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

SCROLL FOR NEXT