முகப்பு
செய்திகள்

இணையத்தை கலக்கும் சமந்தா புகைப்படங்கள்!

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 11:48 AM
இணையத்தில் கலக்கும் சமந்தா புகைப்படங்கள்
பகிர்:

விஜய் தேவரகொண்டா - சமந்தா நடித்துள்ள குஷி திரைப்படத்தின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஷிவ நிர்வாணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். குஷி திரைப்படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வரும் செப்.1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இந்த நிலையில், குஷி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

முழு கட்டுரையைப் படிக்க →