செய்திகள்

படப்பிடிப்பில் விபத்து: சஞ்சய் தத்துக்கு தலையில் காயம்!

படப்பிடிப்பின்போது பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

DIN

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் - 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. 

மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்திலும் ‘ஆண்டனி தாஸ்’ என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் ‘டபுள் ஸ்மார்ட்’ படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், இப்படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது வாள் ஒன்று சஞ்சய் தத்தின் தலையில் பலமாக பட்டதாகவும் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு இரண்டு தையல் போடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT