முகப்பு
செய்திகள்

சண்முக பாண்டியனின் படை தலைவன் கிளிம்ஸ் விடியோ வெளியீடு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும் ‘படை தலைவன்’ படத்தின் கிளிம்ஸ் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் ’சகாப்தம்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின், மதுர வீரன் என்கிற படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், விஜயகாந்த்தின் 71-வது பிறந்தநாளான இன்று தன் புதிய படத்தின் அறிவிப்பை சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ளார்.

அன்பு இயக்கும் இப்படத்திற்கு ‘படை தலைவன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →