செய்திகள்

கிங்ஸ்டன் படத்தில் மீனவனாக ஜி.வி. பிரகாஷ்!

கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

DIN

கிங்ஸ்டன் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி 25 படத்தை கமல் பிரகாஷ்  எழுதி, இயக்குகிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் திவ்யபாரதி நடிப்பில் வெளியான பேச்சிலர் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடித்த திவ்யபாரதி, ஜிவி 25 படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படம் கடலை மையமாக வைத்து உருவாகிறது. மேலும், கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவனின் கதையாக எடுக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT