செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

DIN

சென்னை: 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது.

இம்முறை இந்தத் திரைப்பட விழாவில் 57 நாடுகளை சேர்ந்த 126 படங்கள் திரையிடப்பட உள்ளன. டிசம்பர் 21-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் அநீதி, அயோத்தி, கருமேகங்கள் கலைகின்றன, மாமன்னன், போர் தொழில், இராவண கோட்டம், சாயாவனம், செம்பி, ஸ்டார்ட் கேமரா ஆக்சன், உடன்பால், விடுதலை - 1, விந்தியா விக்டிம் வெர்டிக்ட் வி3 ஆகிய தமிழ்ப் படங்கள் திரையிடப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி நேரில் அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

‘தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’: முதல்வரின் ‘எக்ஸ்’தள முகப்பில் புதிய வாசகம்

தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை

பழங்குடியினர் வலி! ராமாயணத்திலிருந்து நவயுகம் வரை... தண்டகாரண்யம் - திரை விமர்சனம்!

SCROLL FOR NEXT