செய்திகள்

ஆஸ்கருக்குத் தேர்வானது ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்!

மலையாளத் திரைப்படமான ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ் ஆஸ்கர் தகுதிச் சுற்றுக்கு தேர்வாகியுள்ளது.

DIN

வின்.சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான  ‘ஃபேஸ் ஆஃப் தி ஃபேஸ்லெஸ்’  திரைப்படம் விமர்சகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. நடிகை வின்சி அலோசியஸ் நாயகியாக நடித்திருந்தார். 

இந்நிலையில், இப்படம் சிறந்த பாடல் பிரிவில் 2024 ஆஸ்கர் விருதுக்கான தகுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

திரையரங்குகளில் கடந்த நவ.17 ஆம் தேதி இப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகியின் ஆக்ரா வருகை ரத்து

தீராநதி... பூனம் பாஜ்வா!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய இருவர் யார்?

மயிலழகு... பிரனிதா சுபாஷ்!

பராசக்தி படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT