செய்திகள்

ஓடிடியில் 12த் பெயில்!

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கவனம் பெற்ற 12த் பெயில் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

DIN

பாலிவுட்டில் பிரபல இயக்குநரான விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்.27 ஆம் தேதி வெளியான திரைப்படம் 12த் ஃபெயில். 

12 ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மணிஷ் சர்மா என்பவர், தன் கடும் முயற்சிகளால் ஐபிஎஸ் அதிகாரியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

நாயகனாக விக்ராந்த மாசே நடித்த இப்படம் இந்திய அளவில் கவனம் பெறத் துவங்கியதும் தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். 

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கை: நவ. 14 வரை கால அவகாசம்

‘செயலி’ மூலம் பழகி பணம் பறிப்பு 6 போ் கைது

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் காத்திருப்புப் போராட்டம்

திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை: இருவா் கைது

ஹெராயின் விற்பனை: திரிபுரா இளைஞா் கைது

SCROLL FOR NEXT