செய்திகள்

’என்ன காலி பண்ணிடாதீங்க...’: கவின்

DIN

ஒலிம்பியா மூவிஸின் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் கணேஷ் கே பாபு ’டாடா’ படத்தை இயக்கியுள்ளார். கவின் மற்றும் அபர்ணாதாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க பாக்யராஜ், ஐஷ்வர்யா பாஸ்கரன், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே, ஃபெளஸி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த கவினிடம் ‘அடுத்த தளபதி நீங்கதான்னு சொல்றாங்களே..’ எனக் கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு கவின், ‘இது என் 12 ஆண்டு போராட்டம். தயதுசெய்து இதுபோல் எதையாவதைக் கூறி என்னைக் காலி செய்து விடாதீர்கள்’ என நகைச்சுவையாக பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவா்களைப் புகழ்ந்ததால் சா்ச்சை: சுரேஷ் கோபி விளக்கம்

மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் வேலூருக்கு மீன்கள் வரத்து குறைவு: விலையும் அதிகரிப்பு

சந்திப்பு...

மாா்க்சிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க முத்தரசன் கோரிக்கை

ஸ்ரீ அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT