செய்திகள்

யோகி பாபுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த தோனி..

நடிகர் யோகி பாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பரிசளித்துள்ளார்.

DIN

நடிகர் யோகி பாபுவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பரிசளித்துள்ளார்.

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடியன், நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு விருப்பமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

அதன்பின், அவர் நாயகனாக நடித்த ‘பொம்மை நாயகி’ படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், யோகி பாபு தன் டிவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து ‘தோனியின் கைகளிலிருந்து நேரடியாக வந்துள்ளது. அவர் வலைப்பயிற்சியில் பயன்படுத்தியது. மிக்க நன்றி தோனி சார். உங்களின் கிரிக்கெட் மற்றும் சினிமாவின் நினைவுகளை என்றும் ரசிக்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

தோனி அந்த பேட்டில் ‘வாழ்த்துக்கள் யோகிபாபு’ என கையொப்பமிட்டு அனுப்பியிருக்கார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT