முகப்பு
செய்திகள்

ஏகே 62 படத்தில் நடன இயக்குநராக இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தில் நடன இயக்குநராக பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
பகிர்:

நடிகர் அஜித் குமார் - இயக்குநர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் ‘ஏகே 62’ படத்தில் நடன இயக்குநராக பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இணைந்துள்ளதார்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3-வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத்  கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் துணிவு. ​இப்படம் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

அதனைத் தொடர்ந்து,  லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜன.17 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள பிக் பாஸ் பிரபலம் அமீர், அஜித் 62-ல் நடன இயக்குநராக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.