முகப்பு
செய்திகள்

தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகள்

தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்?

நடிகர் தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:38 PM
பகிர்:

நடிகர் தனுஷ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்.17 ஆம் தேதி திரையரங்களில் வெளியாக உள்ளது. தற்போது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்ததும்  தனுஷ் மீண்டும் இயக்குநராக புதிய படத்தினை இயக்குவார் எனத் தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தப் படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, தனுஷ் பா.பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →