செய்திகள்

'சினிமாவின் சிகரத்தைக் கண்டேன்..’ கமல்ஹாசனை சந்தித்த பிரபல இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தருணத்தை பிரபல இயக்குநர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

DIN

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த தருணத்தை பிரபல இயக்குநர் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

சமீபத்தில் அவர் இயக்கத்தில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், அல்போன்ஸ் புத்ரன் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துள்ளார். இதுகுறித்து தன் டிவிட்டர் பக்கத்தில், ‘ சினிமாவின் எகரெஸ்ட் சிகரமான உலகநாயகன் கமல்ஹாசனை முதல்முறையாக சந்தித்தேன். அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டேன். அவரின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். நான் அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டேன்’ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT