செய்திகள்

அஜித் - விக்னேஷ் சிவன் படம்: ஓடிடி வெளியீடு அறிவிப்பு!

ஏகே 62 என்று அழைக்கப்படும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்...

DIN


அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகும் படம், திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இசை - அனிருத்.

இந்நிலையில் அஜித் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகும் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

ஏகே 62 என்று அழைக்கப்படும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பூஜை நிகழ்வு நடைபெறும் முன்பு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலோரக் காற்று... ஷிவானி நாராயணன்!

விஷ ஆன்மா... பூனம் பாண்டே!

பட்டுடன் சாந்தம்... விமலா ராமன்!

நிழலுடன் நிஜம்... மன்னாரா சோப்ரா

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 13 மாவட்டங்களுக்கு மழை!

SCROLL FOR NEXT