முகப்பு
செய்திகள்

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் ‘பதான்’

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். இந்தப் படம் நாளை (ஜனவரி 25) வெளியாகிறது.

தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பதான் திரைப்படம் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக உள்ளதாகவும் அதிக நாடுகளில் வெளியாகும் முதல் இந்தியத் திரைப்படம் இதுதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →