செய்திகள்

சூப்பர் சிங்கர் நடுவராக பிரபல இசையமைப்பாளர்!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9-ன் நடுவர்களில் ஒருவராக பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

DIN

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9-ன் நடுவர்களில் ஒருவராக பிரபல இசையமைப்பாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் சீனியர் நிறைவடைந்த நிலையில், ஜூனியர் சீசன் 9 வருகின்ற ஜூலை 8-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

கடந்த ஜூனியர் சீசன்களில் பாடகர்கள் சங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்பிபி சரண் மற்றும் கல்பனா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்த சீசனுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், இதில் நடுவர்களாக பாடகி சித்ரா, பாடகர் அந்தோணி தாசனுடன் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT