செய்திகள்

ஜெயிலர் முதல் பாட்டு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு!!

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

காவாலா எனத் தொடங்கும் பாடலின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. தமன்னாவின் நடனத்தில் உருவாகும் இப்பாடல் ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்று இந்தியா முழுவதும் ஒலித்த ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்துவதாகவும் நிச்சயம் ‘காவாலா’ ஏமாற்றாது என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ நாளை (ஜூலை 6) மாலை 6 மணிக்கு வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனிநபர் கடன் தருவதாகக் கூறி மோசடி! எச்சரிக்கையாக இருங்கள்!!

கோயில் குடமுழுக்குக்காக சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய இஸ்லாமியா்கள்

நாளை குருநானக் ஜெயந்தி! பங்குச் சந்தைகள் செயல்படுமா?

மோசமான நிலையில் காற்றின் தரம்! திணறும் மக்கள்!

மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT