செய்திகள்

விரைவில் வெளியாகும் காதல்

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்.

DIN

ஜோதிகா கடைசியாக 2021ஆம் ஆண்டு சசிகுமாருடன் ‘உடன்பிறப்பு’ படத்தில் நடித்திருந்தார். அதன்பின், நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் ஜியோ பேபி இயக்கிவந்த இப்படத்திற்கு ‘காதல்’ எனப் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

ஜியோ பேபி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ்’ போன்ற விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.90.21ஆக நிறைவு!

மன அழுத்தம்... உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா?

SCROLL FOR NEXT