செய்திகள்

ஹிருதயம் கூட்டணியில் புதிய படம்!

ஹிருதயம் திரைப்படத்தின் படக்குழுவினர் மீண்டும் இணைந்துள்ளனர்.

DIN

நடிகர் மோகன் லால் மகனான பிரணவ் மோகன்லால் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹிருதயம்’.

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ், தர்ஷனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் காதலை மையப்படுத்தி உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலிலும் கலக்கியது. 

இந்நிலையில், மீண்டும் இக்கூட்டணி ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ என்கிற புதிய படத்தில் இணைந்துள்ளனர். இதில் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷினி, அஜு வர்கீஸ், பாசில் ஜோசஃப், நிவின் பாலி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT